Skip to main content

Outline சேவையகத்துடன் உங்கள் சாதனத்தை இணைத்தல்

Outline சேவையகத்துடன் உங்கள் சாதனத்தை இணைத்தல்

Outline சேவையகத்துடன் உங்கள் சாதனத்தை இணைக்க, ஒரு சேவையக நிர்வாகி ஒரு தனிப்பட்ட அணுகல் குறியீடு மூலம் தங்கள் சேவையகத்துடன் இணைக்க உங்களுக்கு அழைப்பை அனுப்ப வேண்டும். இந்த அழைப்பு:

  • உங்கள் சாதனத்தில் ஏற்கெனவே Outline இல்லையென்றால், அதைப் பதிவிறக்கி நிறுவும்படி கேட்கும்
  • உங்கள் சாதனத்திற்கும் Outline சேவையகத்திற்கும் இடையே பாதுகாப்பான இணைப்பை உருவாக்க அணுகல் குறியீட்டைப் பயன்படுத்தும்

சேவையகத்துடன் இணைப்பை உருவாக்கியதும், Outline ஆப்ஸைப் பயன்படுத்த "இணை" அல்லது "இணைப்பைத் துண்டி" என்பதைக் கிளிக் செய்யலாம்.

முக்கியம்: அணுகல் குறியீடும் Outline சேவையகமும் இல்லாமல் Outline வேலை செய்யாது. குறியீடு இல்லாமல் Outline ஆப்ஸைப் பதிவிறக்கி நிறுவுவது உங்கள் இன்டர்நெட் டிராஃபிக்கைப் பாதுகாக்காது.