Skip to main content

Outline பிராண்டைப் பயன்படுத்தவோ மறுஉருவாக்கம் செய்யவோ எனக்கு அனுமதி உள்ளதா?

Outline என்பது கட்டணமின்றிப் பயன்படுத்தக்கூடிய ஓப்பன் சோர்ஸ் ஆகும். அதேநேரத்தில் எங்கள் பிராண்டு Jigsawவிற்குச் சொந்தமானது, அதைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. தவறாக இருப்பதற்குச் சாத்தியமுள்ள உரிமைகோரல்களைத் தவிர்ப்பதையும், Outline/Jigsawவைத் தவறாகப் பயன்படுத்தவில்லை என்பதையும், அனுமதிக்கப்பட்ட பிராண்டிங் உறுப்புகளைச் சரியாகப் பயன்படுத்துவதையும் உறுதிசெய்ய பயனர் வழிகாட்டியைப் பின்பற்றவும்.