Skip to main content

"getoutline.me" மற்றும் "@OutlineVpnOfficial" Telegram சேனலை ஆதரிக்கிறீர்களா?

"getoutline.me" இணையதளம், அதன் தொடர்புடைய Telegram சேனல் "@OutlineVpnOfficial" ஆகியவை குறித்து Outline குழுவிற்குப் பல்வேறு கேள்விகள் வந்துள்ளன. இந்தச் சேவைகள் Outline குழுவிற்குத் தொடர்புடையவை அல்ல. இந்தச் சேவைகளிடமிருந்து பெறப்படும் அணுகல் குறியீடுகளில் ஏற்படும் சிக்கல்களைச் சந்திக்கும் பயனர்களுக்கு எங்களால் உதவ முடியாது.