Outline சேவையகத்தின் இருப்பிடத்தை எப்படி மாற்றுவது?
சேவையக இருப்பிடத்தை ஒருமுறை அமைத்தபிறகு மாற்ற முடியாது. வேறொரு இருப்பிடத்தில் இருந்து உங்கள் சேவையகத்தை இயக்க, உங்கள் Outline சேவையகத்தை நீக்கிவிட்டு புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும்.
மாறாக, டைனமிக் குறியீடுகளைப் பயன்படுத்தி VPN இருப்பிடத்தை மாற்றலாம். இதன் மூலம் அதே குறியீடுகளைப் பயன்படுத்திக் கொண்டே சுழற்சி முறையில் சேவையகங்களைப் பயன்படுத்த முடியும். சேவையகங்களின் இருப்பிடம் மாறாது.