நான் ஒரு டெவெலப்பர். எனது ஆப்ஸில் Outline SDKவை ஒருங்கிணைக்க எங்கே உதவி பெறலாம்?
உதவி பெறுவதற்கான இந்த இணையதளம் Outline Manager மற்றும் Outline Client பயனர்களுக்கானது. டெவெலப்பர்கள் உதவி பெறுவதற்கு GitHub ஐப் பயன்படுத்தலாம். கேள்விகளை SDK கலந்துரையாடல் போர்டில் பதிவிடுங்கள். ‘கலந்துரையாடல் போர்டு’ பிரிவு கேள்விகளைக் கேட்கவும், யோசனைகளைப் பகிரவும், டெமோக்களுக்கான இணைப்புகளைப் பெறவும், Outline SDKவைப் பயன்படுத்தி பிற டெவெலப்பர்களுக்கு உதவவும் ஒரு சிறந்த இடமாகும். அம்சங்களுக்கான கோரிக்கைகள் அல்லது பிழை அறிக்கைகளுக்கு, ஒரு சிக்கலைத் தெரிவிக்கவும்.